நதி

வணக்கம் bowing, salutation காவிரி

river bowing, salutation

Tamil Wiktionary

நதி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆறு
  2. வணக்கம்

[object Object]

Winslow (1862)

நதி (nati) — noun
  1. Rivers flowing eastward, considered feminine, கிழக்கோடுமாறு, பெண்ணாறு
  2. River in general, ஆற்றின்பொது. (Sa. Nadi.)
  3. Seven special rivers regarded as sacred or as goddesses
  4. கங்கை, Ganges
  5. யமுனை, Jumna
  6. சரச்சுவதி, Sarasvati
  7. நருமதை, Nerbudda
  8. காவேரி, Cavari
  9. குமரி, Comorin
  10. கோதாவரி, Godavari. Another classification makes eleven adding to the above
  11. சிந்து, Indus
  12. தாமிரவருணி
  13. துங்கபத்திரி
  14. கிருட்டிணை, Krishna
  • நதிக்கரை — Bank of a river, ஆற்றங்கரை.
  • நதிசரம் — An elephant produced on the banks of a river, ஆற்றுச்சார்பிற்பிறந்தயானை. (சது.)
  • நதிதீரம் — As நதிக்கரை.
  • நதிபதி — Sea, as நதாதிபதி.
  • நதியாட — [com. நதியிலேமுழுக.] To bathe in a river, commonly in a sacred river.

Fabricius (1972)

நதி — noun
  1. a river, ஆறு
  2. a river flowing eastward
  • சப்தநதி — the seven sacred rivers; the Ganges, the Jumna, the Saras- wati, the Nerbudda, the Cauveri, the Comorin and the Godaveri.
  • நதிக்கரை–தீரம் — the bank of a river.
  • நதிபதி — the sea or ocean.
  • நதியாட — to bathe in a river.

Tamil Moli Akarathi (1928)

நதி (nati)
  1. கிழக்கோடுமாறு, தீர்த்தம், பெண் யாறு, யாறு
நதி (nati)
  1. 7- கங்கை, யமுனை, சரச்சுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதா வரி, இவையே சத்த தீர்த்மெனப் படும்
நதி (nati)
  1. 11- மேற்சொல்லிய வேழின்மேல் சிந்து தாமிரபருணி, துங்கபத்திரி, கிட்டினியென்று கூட்டுக
நதி (nati)
  1. ஆபரணத்திற்றொங்கணி, கடவுண் மணிக்கும் நவமணிக்கும் பொது, நிறைவு, பொன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நதி¹ (nati) — noun
  1. River; ஆறு. (திவா.)
நதி² (nati) — noun
  1. Bowing, salutation; வணக்கம். நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா. அதிகாய. 7).

IndoWordNet

நதி — noun
  1. இயற்கையான முறையில் கரைக்களுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு.

ஆறு நர்மதா ரேவா இந்துஜா முர்லா சோமசுதா சரஸ்வதி பிரம்மநதி பிரம்மபுத்ரி சிந்துமாதா பிளக்ஷாதேவி பிரம்மஸ்தி காவேரி காவிரி சிந்து நதி சிந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நதி
  1. கழக்கேயோடும் ஆறு
  2. ஆறு
  3. வணக்கம்