கிங்கிணி
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- किङ्किणी--கி1ங்கி1ணி--மூலச்சொல் Crotalaria Verrucosa/ Crotalaria pulcherrima..--பொருள் 3க்கு பாத சதங்கை ()
tinkling ornament for the ankle a girdle of small bells
Winslow (1862)
கிங்கிணி (kiṅkiṇi) — noun
- A girdle of small bells, or any tinkling ornament for the ankle. சதங்கை. Wils. p. 221. KINGKIN'I..
Fabricius (1972)
கிங்கிணி — noun
- tinkling anklets or small bells, சதங்கை; a girdle of small bells.
Tamil Moli Akarathi (1928)
கிங்கிணி (kiṅkiṇi)
- ஓர்மரம், கிலுகிலுப்பைச்செ டி, சதங்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிங்கிணி (kiṅkiṇi) — noun
- cf. கிண்கிணி
- Tinkling ornament for the ankle; பாத சதங்கை. (பிங்.)
- Girdle of small bells; அரைச் சதங்கை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1, 8, 2)
- A species of rattlewort, m. sh., Crotalaria pulcherrima; கிலுகிலுப்பை வகை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிங்கிணி
- பாதசதங்கை
- அரைச்சதங்கை
- கிலு கிலுப்பை
Tamil Wiktionary
கிங்கிணி
- பாத சதங்கை ()
- அரைச் சதங்கை
- கிலுகிலுப்பைத் தாவர வகை