[com. சலங்கை.] Small silver or gold bells for the feet or waist of children; little bells for the feet of dancers, &c., ஓர்காலணி.
சதங்கமாலை — A string of bells tied to the necks of oxen, horses, &c.
Fabricius (1972)
சதங்கை — noun
, சலங்கை, s. little bells, copper, silver or gold; small bells worn on the ankles by children.
சதங்கைமாலை–த்தாமம் — a string of little bells tied to the necks of horses, oxen etc; a kind of garland.
சதங்கைப் பூரான்–சதங்கைப்பூரம் — a large kind of centipede,
சதங்கை கட்டியாட — to dance in ankle bells.
Tamil Moli Akarathi (1928)
சதங்கை (cataṅkai)
காலணி, சலங்கை
சதங்கை (cataṅkai)
காலணி, கிண்கிணி, சிறுமணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சதங்கை (cataṅkai) — noun
cf. šṛṅkhalā
Strịng of small metal bells; கிங்கிணி
String of small silver or gold bells, worn by children and women as an ornament for the feet or waist; பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொள்ளும் ஓரணி. பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை (சிலப். 6, 84, உரை)
IndoWordNet
சதங்கை — noun
தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.