கிண்கிணி

கொலுசு சதங்கை சதங்கைச் சிலம்பு

Gingini

Tamil Wiktionary

கிண்கிணி — பெயர்ச்சொல் (Noun)
  1. கொலுசு
  2. காலணி
  3. சதங்கை
  4. சதங்கைச் சிலம்பு
  5. நூபுரம்
  6. பரிபுரம்
  7. மாலை
  8. கைத்தாலம்

[object Object]

Winslow (1862)

கிண்கிணி (kiṇkiṇi) — noun
  1. [prop. கிங்கிணி.] A girdle of small tinkling bells, சதங்கைப்பட்டிகை
  2. Ankle-rings strung with tinkling bells, சதங்கைச்சிலம்பு
  3. (சது.) Tinkling bells in general, சதங்கை
  • கிண்கிணிமாலை — A string of small tinkling bells, either for the girdle or ankles of woman, or for the neck of a horse or some other animal, சதங்கைமாலை.

Fabricius (1972)

கிண்கிணி — noun
  1. a tinkling bell-see கிங் கிணி
  2. cymbal, கைத்தாளம்
  • கிண்கிணிமாலை — a necklace of tinkling bells.

Tamil Moli Akarathi (1928)

கிண்கிணி (kiṇkiṇi)
  1. சதங்கை, காலணி
கிண்கிணி (kiṇkiṇi)
  1. நூபுரம், பரிபுரம், பரியகம்
கிண்கிணி (kiṇkiṇi)
  1. மாலை, தார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிண்கிணி (kiṇkiṇi) — noun
  1. See கிங்கிணி. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148).

IndoWordNet

கிண்கிணி — noun
  1. நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்

சதங்கை பாத சதங்கை கிங்கிணி சலங்கை கற்கரிகை