கிச்சடி
Tamil Moli Akarathi (1928)
கிச்சடி (kiccaṭi)
- இறுகினகூழ்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிச்சடி (kiccaṭi) — noun
- khicaḍī
- [T. kicciḍi.] A dainty made of rice and split pulse boiled together with ghee and spices; சித்திரான்னவகை. (கோயிலொ. 31.)
- Curry prepared with fresh curds, coconut and green chillis; கறிவகை
- A kind of rice gruel for sick people and children; கூழ்வகை. (W.)
Tamil Wiktionary
கிச்சடி
- சித்திரான்னவகை ( 31.)
- கறிவகை
- கூழ்வகை ()
Winslow (1862)
கிச்சடி (kiccaṭi)
- (Hind.) A kind of rice-gruel, for sick people or children, ஓர்வகையுண்டி.
Fabricius (1972)
கிச்சடி — s. (Mhr.)
- (Mhr.) rice gruel for the sick and weak
- curry prepared with curds, cocoanut and green chillies
IndoWordNet
கிச்சடி — noun
- அரிசி, பருப்பு முதலியவற்றை ஒன்றாக கலந்து வேகவைக்கப்பட்டது
கிச்சடி — noun
- அரிசி மற்றும் பட்டாணி சேர்த்த கிச்சடி
கிச்சடி — noun
- பட்டாணி மற்றும் அரிசி சேர்த்த கிச்சடி
காய்ச்சோறு சாப்பாடு சோறு சாதம் பாகடி