குறுகிய அறிவு கொண்டவர் வெளியுலகை அறியாதவர். ஒரு கிணற்றில் வாழும் தவளை எப்படி அக்கிணறே உலகம் என்று அறியாமையில் வாழ்கிறதோ அதுபோல் தான் கண்டவைகளையும் அறிந்தவைகள் மட்டுமே உலகம் என்று நம்புபவர்
frog in a well (one who has no knowledge of things outside his or her own small sphere, an insular (person))