தவளை

தத்திதத்திச் செல்லும் சிறிய ஈருடக வாழி grenouille -మండూకం , కప్ప (தமிழ் ஒலி) மண்டூகம், கப்ப

frog, toad

Tamil Wiktionary

தவளை — பெயர்ச்சொல் (Noun)
  1. தத்திதத்திச் செல்லும் சிறிய ஈருடக வாழி

[object Object], [object Object]

தவளைக்காய்

Winslow (1862)

தவளை (tavaḷai) — noun
  1. A frog, மண்டூகம், Ranæ Temporaria. There are different species, as கிணற்றுத்தவளை–சொரியாந்தவளை–மணற்றவளை –பச்சைத்தவளை, &c. (c.)
  • தவளைகத்த — To croak as a frog.
  • தவளைக்கல் — A rough stone, சொறிக்கல்.
  • தவளைக்குஞ்சு — A tadpole, a peri- winkle.
  • தவளைக்குறங்கு–தவளைக்கால் — A kind of clasp in a chain, பணிப்பூட்டு. 2. A kind of iron hook.
  • தவளைச்சினை — Frog's spawn.
  • தவளைதத்த — To hop or leap, as a frog. 2. To play at leap-frog.

Fabricius (1972)

தவளை — noun
  1. a frog, மண்டூகம்.
  • தவளை கத்துகிறது — the frog croaks.
  • தவளைக்கல் — a rough stone.
  • தவளைக்குஞ்சு — a tadpole.
  • தவளைக்குறங்கு–க்கால் — a kind of clasp in chain; a kind of iron hook.
  • தவளைச்சினை — frog's spawn.
  • தவளைதத்த — to hop, skip like a frog; 2. to play at leap-frog.

Tamil Moli Akarathi (1928)

தவளை (tavaḷai)
  1. தப்பளை
தவளை (tavaḷai)
  1. அண்டசம் அரி காலூரம் தே ரை நீகம் நுணலை பேகம் மண்டூகம், மரை
தவளை (tavaḷai)
  1. மண்டூகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தவளை (tavaḷai) — noun
  1. Animals of the frog and toad variety, Batrachiecandata; நீர்வாழ்சாதிவகை. தவளைத் தண்டு கலங்கப் போகி (பெருங். மகத. 3, 21).

IndoWordNet

தவளை — noun
  1. நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.

தவக்கை தவக்களை தப்பளை மண்டூகம். நீர்நிலப்பிராணி கிணற்றுத்தவளை கிணத்துத்தவளை ஆண்தவளை