தப்பளை

பெருவயிறு அடித்த இடத்தில் பெருத்துத் தோன்றும் முண்டாச்சதை மீன்வகை

Mail

Tamil Wiktionary

தப்பளை
  1. தவளை
  2. பெருவயிறு
  3. அடித்த இடத்தில் பெருத்துத் தோன்றும் முண்டாச்சதை
  4. மீன்வகை

Winslow (1862)

தப்பளை (tappaḷai)
  1. [vul.] A frog, தவளை
  2. A big-belly as of some boys, cows, &c., பெருவயிறு

Fabricius (1972)

தப்பளை — s. (vulg.)
  1. (vulg.) a frog, தவளை
  2. a big-belly as of some boys, cows, etc. பெருவயிறு

Tamil Moli Akarathi (1928)

தப்பளை (tappaḷai)
  1. ஒருமீன், சளியல், தவளை, பெ ருவயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தப்பளை (tappaḷai) — noun
  1. Frog. See தவளை
  2. Big belly; பெருவயிறு. (W.)
  3. Protruding biceps when struck; அடித்த விடத்துப் பெருத்துத் தோன்றும் முண்டாச்சதை
  4. A kind of fish; மீன்வகை. Colloq

IndoWordNet

தப்பளை — noun
  1. நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.

தவளை தவக்கை தவக்களை மண்டூகம். நீர்நிலப்பிராணி கிணற்றுத்தவளை கிணத்துத்தவளை ஆண்தவளை