கிற்பு
strength, power, ability workmanship action, act, performance
Winslow (1862)
கிற்பு (kiṟpu) — noun
Action, act, performance, செய்கை (fig.) Bondage, restraint, அடி மைத்தனம், கிற்பு, as an expletive particle, is sometimes in poetry united to a finite verb–as in கூறுகிற்பித்தான், he mentioned. (obsol.)
Tamil Moli Akarathi (1928)
கிற்பு (kiṟpu)
அடிமைத்தனம், கட்டுப்பாடு, செய்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிற்பு (kiṟpu) — noun
< கில்- Strength, power, ability; வலிமை. கிற்புறு மாயை (கந்தபு. திருக்கல். 61) Workmanship; வேலைப்பாடு. கிற்புறு செய்ய பூண் கிழியை நோக்கினான் (கந்தபு. குமாரபுரி. 23) Action, act, performance; செய்கை. (W.)
கிற்பு (kiṟpu) — noun
prob. கில்-. Slavery; அடிமைத் தனம். (யாழ். அக.)
சொல் அகராதி
சொல் தேடு