சிமிட்டு

Blink

Winslow (1862)

சிமிட்டு (cimiṭṭu) — noun
  1. A wink or signal of the eyes, a twinkle or other motion, as a secret token, கண்சைகை. Sa. S'meela.
சிமிட்டு (cimiṭṭu) — infinitive
  1. , கிறேன், சிமிட்டினேன், வேன், சிமிட்ட, v. a. To make a signal with the eyes or by kmtting the eye brows; to cock or twist the eye, கண்சிமிட்ட
  2. To twinkle the eyes excessively, either naturally or through weakness; to blink, கண்ணிமைக்க
  3. To deceive artfully, to impose upon by stratagem, or sleight of hand, வஞ்சிக்க. (c.)
  • சிமிட்டிகாட்ட — To make a signal with the eyes. சிமிட்டிக்கொண்டுபோய்விட்டான். He artfully defrauded the person.
  • சிமிட்டிவிழிக்க — To twinkle the eyes naturally, or as a sign.
  • சிமிட்டி — An artful woman, a woman of loose character. (Rare.)
  • சிமிட்டு — Twinkling from weakness of the eyes, இமைப்பு. 2. A dexterous trick, unperceived motion, sleight of hand, &c., கைச்சிமிட்டு. 3. Unsubstantial or slight work, spuriousness, கள்ளவேலை.
  • சிமிட்டுக்கண் — Twinkling eyes.
  • சிமிட்டுக்கண்ணன் — A blinkard from weak eyes, &c.

Fabricius (1972)

சிமிட்டு — v. t.
  1. v. t. twinkle the eyes, make a sign with the eyes, கண் சிமிட்டு
  2. deceive artifully, வஞ்சி
  • சிமிட்டி–சிமிட்டிக்கள்ளி — an artful woman.
  • சிமிட்டு — twinkling from weakness of the eyes, இமைப்பு; 2. a wink or signal of the eyes, கண் சைகை; 3. dexterous trick; 4. a snap of the finger.
  • சிமிட்டுக் கண் — twinkling eyes.
  • சிமிட்டுப் பார்வை — continual twinkling of the eyes.
  • சிமிட்டு வித்தை — a sleight of hand.
  • சிமிட்டு வேலை — a counterfeit work, a dexterous contrivance.

Tamil Moli Akarathi (1928)

சிமிட்டு (cimiṭṭu)
  1. இமைப்பு, சிமிட்டென்னேவல் மருட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிமிட்டு² (cimiṭṭu) — noun
  1. < சிமிட்டு-
  2. Blinking of the eyes; இமைப்பு
  3. Significant wink; கண்சைகை. விழிக்கொரு சிமிட்டும் (குற்றா. குற.)
  4. See சிமிட்டுவித்தை
  5. Scamped or dishonest work; கள்ளவேலை. Loc
  6. Snap of the finger; கைந்நொடி

IndoWordNet

சிமிட்டு — noun
  1. ஒரு வகை பூ வேலைப்பாடுள்ள துணி

வேலைப்பாடு வினையம் கன்மம் கிற்பு பணதி துணி