கீழேழுலகம்
பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் seven nether worlds கீழேழுலகம் கீழ் + ஏழு + உலகம்
Underworld
Tamil Wiktionary
கீழேழுலகம் — பெயர்ச்சொல் (Noun)
- பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள்
- seven nether worlds
- கீழேழுலகம் கீழ் + ஏழு + உலகம்
- தலம், கீழேழுலகம், அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம்
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீழேழுலகம் (kīḻ-ēḻ-ulakam) — noun
- +. Seven nether worlds, viz., அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம், situate one below another, dist. fr. mēl-ēḻ-ulakam; பூமி யின் கீழுள்ள ஏழுலகங்கள். (சூடா.)