கீழுலகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீழுலகம் (kīḻ-ulakam) — noun
- +. [M. kīḻ-lōkam.] See கீழேழுலகம்.
Tamil Moli Akarathi (1928)
கீழுலகம் (kīḻulakam)
- 7 - அதலம், விதலம், சுதலம், தராதலம், இராசாதலம், மகாதலம், பாதலம்
IndoWordNet
கீழுலகம் — noun
- புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்
கீழுலகம் — noun
- ஏழு பாதாளங்களில் இரண்டாவது
பாதாளம் உலகம் லோகம் விதலம் கீழேழுலகம்