விதலம்

பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் இரண்டாவது அதல விதலமுத லந்தத்தலங்களென (திருப்பு. 138). name of a region under the earth; the second of the seven nether worlds

Withalam

Tamil Wiktionary

விதலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் இரண்டாவது
  2. அதல விதலமுத லந்தத்தலங்களென (திருப்பு. 138).
  3. name of a region under the earth; the second of the seven nether worlds
  4. தலம், கீழேழுலகம், அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம்
  5. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Winslow (1862)

விதலம் (vitalam) — noun
  1. A division of the lower world, the next below the earth. See கீழுலகு under உலகம். [Sa. Vitala.]

Fabricius (1972)

விதலம் — noun
  1. a world next below the earth, கிழுலகேழிலொன்று.

Tamil Moli Akarathi (1928)

விதலம் (vitalam)
  1. கீழேழுலகங்களுள் இரண்டா வது இது இருளால் மூடப்பட்டிருக் கும்
விதலம் (vitalam)
  1. கீழேழுலகினொன்று, பயற்றம் பருப்பு, பெட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விதலம் (vitalam) — noun
  1. A nether world, one of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீழேழுலகத் தொன்று. (திவா.)

IndoWordNet

விதலம் — noun
  1. ஏழு பாதாளங்களில் இரண்டாவது

கீழுலகம் கீழேழுலகம் பாதாளம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விதலம்
  1. 8ழேழ் உலகங்களுள் ஒன்று