கீழ்

மறதி(சூடா.) கடிவாளம் கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் ( 5, 46)

bottom forgetfulness bridle, bit

Winslow (1862)

கீழ் (kīḻ) — noun
  1. Place or space, under, below, beneath, downward, low or nether; the bottom, கீழிடம்
  2. The east, கிழக்கு
  3. A pit, a hole, பள்ளம்
  4. The nether regions, the worlds below, கீழுலகம்
  5. Forgetfulness, மறதி
  6. Bridle, reins, bit, கடிவாளம்
  7. A low caste, கீழ்மக்கள். (p.)
  • கீணர் — [கீழ்நர்.] Low, mean people, the base, the vulgar, ஏளியோர்.
  • கீழது — That which is under or below; bottom.
  • கீழதுமேலதாக்கிப்போட — To overturn, upset, capsize; to overthrow, to defeat.
  • கீழறுக்க — To burrow, to excavate, to make a subterranean passage, to undermine, பூமியிற் சுரங்கஞ்செய்ய. 2. (fig.) To undermine, to injure by any underhand, clandestine means, சதிசெய்ய.
  • கீழறை — An under-ground room, a cellar, நிலவறை. 2. A cavern, a cell, a hole or passage under ground, வளை.
  • கீழாக — To become depressed, to sink–as a stalk, a heap of muck, &c.; to deteriorate, to waste–as the body by use or disease; or as property, &c., தாழ்வடைய.
கீழ் (kīḻ) — noun
  1. Inferior, base, mean, low, vulgar, degraded, disgraceful, dishonorable, கீழ்மையான
  2. Downward, lower; infernal, கீழான
  3. Eastern, eastward, easterly, கிழக்கு
  • கீழுதடு — The lower lip, அதரம்.
  • கீழுலகம்–கீழுலகு — The nether worlds, seven in number. (See உலகம்.) 2. Hell, நரகம்.
  • கீழோர் — The mean, the vulgar, கீழ்மக்கள். 2. Out-cast, சண்டாளர். கீழோராயினுந்தாழவுரை. Speak submissively even to inferiors.
  • கீழ்க்கண் — A look from under the eye-lids, an ogling, indirect or sly look, a glance askance, கீழ்ப்பார்வை. 2. The lower part of the eye, the part below the pupil, கண்ணின்கீழ்ப்பக்கம்.
  • கீழ்க்குரல் — A low tone of voice, அடிக் குரல். 2. [in singing.] Bass, மந்தவொலி.
  • கீழ்சாதி–கீழ்ச்சாதி — A low caste, தாழ்ந்தசாதி. 2. A person of low origin or obscure birth, கீழ்ப்பிறப்பு.
கீழ் (kīḻ)
  1. A sign of the local ablative or the seventh case, equivalent to under, below, beneath, in subjection to, &c. அதுமரத்தின்கீழிருக்கிறது. It is under the tree. அவன்கீழேநாலுபேர்இருக்கிறார்கள். There are four persons under his control. இதன்கீழ். Under it, under this. ஒருத்தன்கையின்கீழ். Under one's superiority.

Fabricius (1972)

கீழ் — noun
  1. a place, under below, beneath, bottom, கீழிடம்
  2. the east, கிழக்கு
  3. depth, a pit, பள்ளம்
  4. an inferior place, the nether world, கீழுலகம்
  5. the vulgar, low people, கீழ்மக்கள்
  6. adj. inferior, low, mean, eastern
  7. prep. (with gen. or dat.) under, below, beneath, கீழாக
  8. adv. less than குறைய; down, கீழே
  9. locative case ending ஏழனுருபு
  • ஒருவன் கையின்கீழ் — under one's control.
  • அவன்கீழ் நாலுபேர் இருக்கிறார்கள் — there are four persons under his control.
  • இதன்கீழ்–இதற்குக்கீழ் — under this.
  • கீழது — what is low, bottom.
  • கீழது மேலதாக்கிப்போட — to upset, to overthrow.
  • கீழறுக்க — to burrow, to undermine.
கீழ் — v. t.
  1. v. t. destroy, சிதை
  2. rive, split, பிள
  3. dig, தோண்டு
  4. trangress, as a command, break as a promise, மீறு; v. i. draw as a line, கோடு கிழி
  5. be uprooted, பறிக்கப்படு

Tamil Moli Akarathi (1928)

கீழ் (kīḻ)
  1. ஆதி, இடம், ஈனம், ஏழனுருபு, கடி வாளம், கீழென்னேவல், கிழக்கு, கீ ழிடம், கீழோர், கோவணத் தோடு சேர்த்து நெய்தவரைஞாண், பள்ள ம், பூமி, மறதி
கீழ் (kīḻ)
  1. கயம், கிழக்கு
கீழ் (kīḻ)
  1. ஈனம், ஏழனுருபு, (உ-ம்
  2. ஆலமர நிழல்ற நால்வர்க் கன்றுரைத்த) கடி வாளம், கிழக்கு, கீழென்னேவல், ப ள்ளம், மறதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கீழ்² (kīḻ)
  1. , [K. M. kīḻ.] n
  2. Place or space below, underneath, bottom; கீழிடம். நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 46)
  3. East; கிழக்கு. (சூடா.)
  4. Pit; பள்ளம். (சூடா.)
  5. Former time; முற்காலம். கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9)
  6. Fault, blemish, defect; குற்றம். (பிங்.)
  7. [Tu. kīḍu.] Inferiority, baseness, viciousness; கயமை. (சூடா.)
  8. Low caste, low caste man; vicious person; இழிந்தவன். கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் (நாலடி, 341). — adv. Down; கீழே. மாடத்திலிருந்து கீழிறங் கினான். — part. Locative case-ending; ஏழாம்வேற் றுமைச் சொல்லுருபு. (தொல். சொல். 83.)
கீழ்³ (kīḻ) — noun
  1. prob. கீழ்-
  2. Forgetfulness; மறதி. (சூடா.)
  3. [K. kīḻ.] Bridle, rein, bit; கடிவாளம். (W.)
கீழ் (kīḻ) — noun
  1. Earth; பூமி. (யாழ். அக.)

IndoWordNet

கீழ் — adverb
  1. எந்த ஒரு பொருளின் அடியில்
கீழ் — adjective
  1. கீழ், கீழே

கீழே அடியில்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கீழ்
  1. கழிடம்
  2. கிழக்கு
  3. பள்ளம்
  4. குற்றம்
  5. கயமை
  6. இழிந்தவன்
  7. னுருபு
  8. மறதி
  9. கடிவாளம்

Tamil Wiktionary

கீழ்
  1. மறதி(சூடா.)
  2. கடிவாளம்
  3. கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் ( 5
  4. 46)
  5. கிழக்குத் திசை---()
  6. பள்ளம் ---()
  7. முற்காலம்---கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு ({ 40
  8. 9).
  9. குற்றம் ---()
  10. கயமை --- ()
  11. இழிந்தவன் --- கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் ( 341)
  12. கீழே --- *எ.கா..மாடத்திலிருந்து கீழிறங் கினான்
  13. தமிழ் இலக்கணம்---ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. ( சொல். 83.)

கீழ்மை கீழ்ப்படி கீழிறங்கு கீழ்ப்பாகம் கீழ்ப்பகுதி கீழ்மட்டம் கீழ்த்திசை கீழை தலைகீழ்