கீழ்த்திசை
கிழக்கு கீழ் + திசை குணக்கு, கிழக்கு, குணதிசை, திக்கு
downward direction
Tamil Moli Akarathi (1928)
கீழ்த்திசை (kīḻtticai)
- கிழக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீழ்த்திசை (kīḻ-t-ticai) — noun
- +. East; கிழக்கு. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)