கீழ்த்தரம்
Tamil Wiktionary
கீழ்த்தரம்
இழிந்த தரம்
தாழ்ந்தபடி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீழ்த்தரம்
(kīḻ-t-taram) — noun
+. [M. kīḻ-t-taram.] Inferior sort, degree or class; தாழ்ந்த படி.
IndoWordNet
கீழ்த்தரம்
— noun
மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
அவமானம்
அவமரியாதை
நிந்தை
தரக்குறைவு
இழிவு
கெட்டநடத்தை
தீயநடத்தை
அவமதிப்பு
மானநஷ்டம்
அதிகஅவமதிப்பு
சொல் அகராதி
சொல் தேடு