இழிவு

- - தாழ்வு; இழிவு செய்தல். நீதியை கொடுக்க தவறிய இழிவான இயற்கை(இழிவான இயற்கை இயக்கம்) - humility

inferiority, lowness, baseness, humility disgrace, dishonor, ignominy diminution, decrease, deficiency

Tamil Wiktionary

இழிவு — பெயர்ச்சொல் (Noun)
  1. - - தாழ்வு; இழிவு செய்தல்.
  2. நீதியை கொடுக்க தவறிய இழிவான இயற்கை(இழிவான இயற்கை இயக்கம்)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இழிவு (iḻivu) — noun
  1. < id
  2. Inferiority, lowness, baseness; தாழ்வு. (பிங்.)
  3. Disgrace, dishonour, ignominy; இகழ்ச்சி. (சூடா.)
  4. Diminution, decrease, deficiency; குறைவு. இழி வறிந் துண்பான் (குறள், 946)
  5. Ruin, destruction; கேடு. (திவா.)
  6. Fault, blemish; குற்றம். (திவா.)
  7. Pollution, defilement; தீட்டு. இழிவு தொடக்கிற்று (பெரியபு. நமிநந். 24)
  8. Hollow, depression, pit; பள்ளம். (திவா.)

Tamil Moli Akarathi (1928)

இழிவு (iḻivu)
  1. ஈனம், கற்றம், கேடு, தாழ்வு, நிந்தை, பள்ளம்
இழிவு (iḻivu)
  1. அவமானம், இழிதகவு, யிளிவு, தாழ்வு, பரிபவம்
இழிவு (iḻivu)
  1. ஈனம், குற்றம், கேடு, தாழ்வு, நிந்தை, பள்ளம்

IndoWordNet

இழிவு — noun
  1. மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
இழிவு — noun
  1. அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்
இழிவு — noun
  1. அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

அவமானம் அவமரியாதை நிந்தை தரக்குறைவு கீழ்த்தரம் கெட்டநடத்தை தீயநடத்தை அவமதிப்பு மானநஷ்டம் அதிகஅவமதிப்பு இகழ்ச்சி எள்ளல் இகழ் இளி எள்ளற்பாடு ஏளனம் தூஷணை தூற்றல் வாக்கு கூற்று வசவு வேலை பணி