நிந்தை

இகழ்ச்சி reproach, disrespect, affront, abuse, blasphemy கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை ஆகியவை பஞ்சமாபாதகங்கள்.

blame

Tamil Wiktionary

நிந்தை — பெயர்ச்சொல் (Noun)
  1. இகழ்ச்சி

Winslow (1862)

நிந்தை (nintai) — noun
  1. Reproach, blasphemy, abuse, துஷணை. W. p. 468. NINDA. (c.)
  • நிந்தைசெய்ய–நிந்தைபண்ண — To treat with scorn, &c. 2. As நிந்தனை செய்ய.

Fabricius (1972)

நிந்தை — noun
  1. reproach, affront, con- tumely, contempt, blasphemy, தூஷ ணம்.
  • நிந்தாஸ்துதி — see separately.
  • நிந்தைசெய்ய–பண்ண — to treat with scorn.

Tamil Moli Akarathi (1928)

நிந்தை (nintai)
  1. நிந்திப்பு
நிந்தை (nintai)
  1. இகழ்ச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிந்தை (nintai) — noun
  1. Reproach, blasphemy, abuse; இகழ்ச்சி.

IndoWordNet

நிந்தை — noun
  1. மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
நிந்தை — noun
  1. திட்டி கூறும் விசயம்

அவமானம் அவமரியாதை தரக்குறைவு கீழ்த்தரம் இழிவு கெட்டநடத்தை தீயநடத்தை அவமதிப்பு மானநஷ்டம் அதிகஅவமதிப்பு திட்டுதல் வசவுரை இழிவுரை வசை பழிப்புரை வசைவு ஏசுதல் ஏச்சு வாக்கு கூற்று

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிந்தை
  1. காண்க: நிந்தனை