குடியேற்றம்
ஆங்கிலம் - settlement, immigration
immigration, colonization, settlement
Tamil Moli Akarathi (1928)
குடியேற்றம் (kuṭiyēṟṟam)
- ஓரூர், குடியேறுந்தன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடியேற்றம் (kuṭi-y-ēṟṟam) — noun
- Colonization, newly populating a country; புதி தாக ஒருநாட்டிற் குடியேறுகை.
IndoWordNet
குடியேற்றம் — noun
- தன் நாட்டைவிட்டுவிட்டு மற்றொரு நாட்டிற்கு சென்று தங்கும் செயல்
இடம்பெயர்தல் வேலை பணி