குட்டம்
Kuttam
Winslow (1862)
குட்டம் (kuṭṭam) — noun
- Depth; hollow, hole, ஆழம்
- [a change of குண்டம்.] A tank, or pond, குளம்
- One of the twelve districts in which vulgar, unpolished Tamil is spoken, கொடுந்தமிழ் நாட்டினொன்று
- A plant, கோட்டம், Costus, L
- [a change of குள்ளம்.] The condition or state of being small, little, young, சிறுமை
- குட்டக்குறடு — A kind of brazier's pincers, சிறுகுறடு.
Fabricius (1972)
குட்டம் — noun
- (a change of குள்ளம்) smallness, சிறுமை
- a tank, pond
- depth
- an assembly, சபை
- collection, heap, திரள்
- the young of a monkey
- குட்டக்குறடு — ; a brazier's small pincer.
- குட்டன்–சிறு பிள்ளை — a term of endearment, ; 2. a kid, a lamb.
குட்டம் — noun
- குஷ்டம், s. leprosy
- Arabian costum, கோஷ்டம்
- குஷ்டம்பிடிக்க — to be afflicted with leprosy.
- குஷ்டரோகம்–வியாதி — leprosy.
- குஷ்டரோகி–குஷ்டம் பிடித்தவன் — a leper.
- நீர்குஷ்டம் — watery leprosy.
- வெண்குஷ்டம் — the white leprosy.
Tamil Moli Akarathi (1928)
குட்டம் (kuṭṭam)
- ஆழம், குளம், தொழுநோய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குட்டம்¹ (kuṭṭam) — noun
- cf. kuṇḍa
- Depth, profundity; ஆழம். இருமுந்தீர்க் குட்டமும் (புறநா. 20, 1)
- Tank, pond; மடு. நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து (புறநா. 243, 9)
- See குட்டநாடு. தென்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.)
- Expanse, region; பரப்புள்ள இடம். பெருங்கடற் குட்டத்து (மதுரைக். 540)
குட்டம்² (kuṭṭam) — noun
- prob. கூட்டம்
- Multitude, collection, heap; திரள். அழற்குட்டம்போல (சீவக. 1079)
- Assembly; சபை. படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S. i, 9)
குட்டம்³ (kuṭṭam) — noun
- prob. குறு-மை
- [K. Mhr. guḍḍa.] Smallness, littleness; சிறுமை
- The young of a monkey; குரங்குக்குட்டி. தங்குட்டங் களை . . . மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3, 5, 7)
- Verse-line with less than the required number of cīr; குறைந்தசீருள்ள அடி. (தொல். பொ. 427.)
- A member in a kali verse. See தரவு
IndoWordNet
குட்டம் — noun
- தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
குஷ்டம் தொழுநோய் குஷ்டரோகம் நோயாளி