நோயாளி

நோய் கிருமியினால் தாக்கப் பட்டு, நோயினை உடலில் அளிக்கப் பெற்றவர், நோயாளி என்றழைக்கப் படுகிறார். நோயர் என்பதே சரியானச் சொல். மருத்துவர் , மருத்துவமனை, மருந்து

sick person, patient

Tamil Wiktionary

நோயாளி

நோய் உள்நோயாளி புறநோயாளி

Tamil Moli Akarathi (1928)

நோயாளி (nōyāḷi)
  1. வியாதிக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நோயாளி (nōy-āḷi) — noun
  1. +. Sick person, patient; invalid; பிணிப்பட்டவன்.

IndoWordNet

நோயாளி — noun
  1. நோய் உடைய நபர்.

மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் குஷ்டம் தொழுநோய் குட்டம் குஷ்டரோகம் வலிப்பு நோயாளி பலக்பிடாக்காரர்கள் நீரிழிவு நோயாளி சீதமேக நோயாளி