குஷ்டரோகம்
Leprosy
IndoWordNet
குஷ்டரோகம் — noun
- தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
குஷ்டரோகம் — noun
- உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்
குஷ்டம் தொழுநோய் குட்டம் நோயாளி