குண்டக்கம்
வஞ்சனை
Kundakkam
Tamil Moli Akarathi (1928)
குண்டக்கம் (kuṇṭakkam)
- குடாசகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குண்டக்கம் (kuṇṭakkam) — noun
- prob. id
- Slander, calumny; கோள்
- Fraud, duplicity; வஞ்சனை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)