புறணி
புறங்கூறுகை. மரப்பட்டை. (பிங்.) தோல். (பிங்.)
lining
Tamil Wiktionary
புறணி
- புறங்கூறுகை.
- மரப்பட்டை. (பிங்.)
- தோல். (பிங்.)
- புலால் (பிங்.)
- புறம்பானது. (சூடா.)
- குறிஞ்சி நிலம். (பிங்.)
- முல்லை நிலம்.
- உழும்போது பொடியாகாத மண்கட்டி
Winslow (1862)
புறணி (puṟaṇi) — noun
- Slander, aspersion, புறங்கூறல்
- The outside of the bark of a tree-oppos. to அகணி, மேற்பட்டை; [ex புறம்.]
Fabricius (1972)
புறணி — noun
- slander, aspersion, கோள்
- the outside bark of a tree, மேற் பட்டை
- பின் புறணிக்காரன் — a back-biter, a calumniator, a slanderer.
Tamil Moli Akarathi (1928)
புறணி (puṟaṇi)
- குறிஞ்சிநிலம், தோல், புறங் கூறல், புறல், முல்லைநிலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புறணி (puṟaṇi) — noun
- perh. புறம்¹ +
- Slander, backbiting; புறங்கூறுகை. காணாவிடந் தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28)
- Outer bark of a tree; மரப்பட்டை. (பிங்.)
- Skin, rind, peel, coat; தோல். (பிங்.)
- Flesh, mutton; புலால் (பிங்.)
- Anything that is outside; புறம்பானது. (சூடா.)
- Hilly tract; குறிஞ்சி நிலம். (பிங்.)
- Pastoral tract; முல்லை நிலம். பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6). (பிங்.)
- Sod of earth, turned in ploughing; உழும்போது பொடியாகாத மண்கட்டி. Tj