An earthen ear-ring, worn to enlarge the perforation, காதிடுசடை
A kind of ear-ring, ஓர்காதணி
குதம்பைபோட–குதம்பையிட — To put earthen rings in the ears to enlarge the perforation.
Fabricius (1972)
குதம்பை — noun
an earthen ear-ring worn to widden the aperture.
குதம்பையிட்டு–போட்டு–வளர்க்க — to put earthen rings in the ear-laps to widen the perforation.
கூத்தன்–குதம்பை — the name of a plant.
Tamil Moli Akarathi (1928)
குதம்பை (kutampai)
ஓராபரணம், ஒருபூடு, காதிடுசடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குதம்பை (kutampai) — noun
perh. குதம்பு-
Roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation; காதுபெருக்குவதற் காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள். சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1)
A kind of ear-ring; காதணிவகை. திருக்குதம்பை யொன்று பொன் இருகழஞ்சே எட்டுமஞ்சாடி (S.I.I. ii, 143)