தொங்கடம்

hanging

IndoWordNet

தொங்கடம் — noun
  1. காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தொங்கடம் — noun
  1. காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்
தொங்கடம் — noun
  1. ஒரு வகை காது ஆபரணம்

தொங்கல் தோடு காதணி குழை குதம்பை கடுக்கண்