குத்தூசி

குத்தித் தைக்கும் ஊசி கூரைவேயும் ஊசி கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி

needle

Tamil Wiktionary

குத்தூசி
  1. குத்தித் தைக்கும் ஊசி
  2. கூரைவேயும் ஊசி
  3. கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி

Tamil Moli Akarathi (1928)

குத்தூசி (kuttūci)
  1. ஒருகருவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குத்தூசி (kuttūci) — noun
  1. < குத்து- + ஊசி
  2. A pricker, bradawl; குத்தித்தைக்கும் ஊசிவகை
  3. Long needle used for thatching or hedging; கூரைவேயும் ஊசி
  4. Testing needle for thrusting into a sack of grain and bringing out a few grains as a specimen; கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தியெடுக்கும் கருவி. Loc

IndoWordNet

குத்தூசி — noun
  1. இரும்பினாலான ஒரு சிறிய மெல்லிய நீளமான கருவியின் உதவியினால் கட்டிய மூட்டையிலிருந்து மாதிரிக்காக கோதுமை, அரிசி முதலியவற்றை எடுப்பது

கொக்கி ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குத்தூசி
  1. குத்தித் தைக்கும் ஊ?
  2. கூரைவேயும் ஊூ
  3. கோணிமூட்டைகளில் நெல் முதலிய வற்றைக் குத்தி எடுக்கும் கருவி