கொக்கி
கொக்கு போல வளைந்தது நான் கொக்கந்தடி கொண்டு மாங்காய் ஆய்ந்தேன்
clasp, hook hooked knife question mark
Tamil Wiktionary
கொக்கி
- கொக்கு போல வளைந்தது
Winslow (1862)
கொக்கி (kokki) — noun
- [prop கொளுக்கி.] A clasp for a necklace or ear-rings; a hook, a hasp, &c., பணிப்பூட்டு.
- கொக்கிப்பூட்டு — A lock of a clasp.
- கொக்கிமாட்ட — To clasp.
- இரட்டைக்கொக்கி — A couple of clasps.
Fabricius (1972)
கொக்கி — noun
- , கொக்கை, கொளுக்கு, s. a clasp, a hook, கொடுக்கி.
- கொக்கிப்புழு — hook-worm
- கொக்கிப்பூட்டு — the lock of a clasp.
- கொக்கிமாட்ட — to clasp, to hook.
- இரட்டைக்கொக்கி — a double clasp.
Tamil Moli Akarathi (1928)
கொக்கி (kokki)
- குரண்டாசுரன்மனைவி, கொச் சிதேவன், மாட்டுங்கொளுவி யுடையது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொக்கி (kokki) — noun
- cf. kuc. [T. kokki, K. Tu. kokke, M. kokka.]
- Hook, clasp, as of a necklace or earring; கொளுவி
- Hooked knife attached to a long bamboo, for cutting leaves and twigs; துறட்டி நுனியிற்செருகும் இருப்புக் கருவி. Loc