குறும்பு

Tamil Wiktionary

குறும்பு
  1. * (பெ)
  2. சேட்டை
  3. விசமம்
  4. சிறிய துணுக்கு (புகையிலைக் குறும்பு)

Winslow (1862)

குறும்பு (kuṟumpu) — noun
  1. Villages in desert tracts, பாலைநிலத்தூர்
  2. Battle, fighting, war, போர்
  3. A stronghold, at fort, அரனிருக்கை
  4. A class of savages, supposed to form a part of the aborigines of Southern India. குறும் பர்சாதி. Those living in the forests and jungles were called காட்டுக்குறும்பு, and those in towns and strongholds நாட்டுக்குறும்பு
  5. Barbarity, savageness, stubbornness, insolance, wickedness, குறும்புத்தன்மை
  • குறும்பர் — (pl. of குறும்பன், sing.) The people of the Kurumba class. 2. Petty chieftains of the Kurumba tribes, being often intruders upon the new settlers of Southern India, குறுநிலமன்னர். 3. Savages; the low and vile, கீழ்மக்கள். 4. (Rott.) A caste of shepherds who weave Indian blankets, குறும்பிடையர்.
  • குறும்பர்கோட்டம் — The Kot'as or strongholds of the Kurumbas.
  • குறும்பாடு — A short, woolly kind of sheep, ஓர்வகையாடு.
  • குறும்பாட்டஞ்செய்ய–குறும்பாட்டமாட — To be wicked.
  • குறும்புத்தனம் — Stubbornness, self-willedness, insolence, wickedness, mischief; the characteristics of the Kurumba people.
  • குறும்புவன்னியன் — One of the பன்னி tribe, ஓர்சாதியான்.

Fabricius (1972)

குறும்பு — noun
  1. a village in a desert tract
  2. mischief, wickedness, பொல்லாங்கு
  3. a fort, அரண்
  4. war, battle, போர்
  5. strength, power, வலிமை
  6. petty chiefs, குறுநிலமன்னர்
  • குறும்பன்–குறும்புக்காரன் — a wicked fellow.
  • குறும்பர்–குறும்பிடையர் — people of the Kurumba tribe, foresters, savages, a class of shepherds that make coarse blankets.
  • குறும்பாடு — a crump-horned, fleecy sheep.
  • குறும்புத்தனம்–குறும்பாட்டம் — mischief, insolence, wickedness.
  • குறும்புத்தனம் பண்ண–குறும்பாட்டம் ஆட–செய்ய — to commit mischief, to be wicked.

Tamil Moli Akarathi (1928)

குறும்பு (kuṟumpu)
  1. அரணிருக்கை, குறும்பர்சாதி, சிறுமை, பாலைநிலத்தூர், பொல்லா ங்கு, போர்
குறும்பு (kuṟumpu)
  1. அரணிருக்கை, பாலைநிலத்தூர், போர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குறும்பு (kuṟumpu) — noun
  1. < குறு-மை
  2. Village in a desert tract; பாலைநிலத்தூர். (பிங்.)
  3. Village; ஊர். (திவா.)
  4. Petty chieftains; குறு நிலமன்னர். குறும்படைந்த வரண் (புறநா. 97)
  5. Enemy; பகைவர். இருட்குறும் பெறியும் வெய்யோன் (கூர்மபு. பதிக. 10)
  6. Small pieces, as of tobacco; சிறிய துணுக்கு. புகையிலைக்குறும்பு
  7. Stronghold, fort; அரண். குறும்பல் குறும்பிற் றதும்ப வைகி (புறநா. 177)
  8. Strength, power; வலிமை. அரவுக் குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504)
  9. A class of savages supposed to form a part of the aborigines of South India, divided into காட்டுக் குறும்பு, நாட்டுக்குறும்பு; தென்னாட்டிலுள்ள புராதன மக்களுள் ஒருபிரிவினராகக் கருதப்படும் அநாகரிக சாதி. (W.)
  10. [K. M. kuṟumbu.] Wickedness, mischief; விஷமம். Colloq
  11. Battle, fight, war; போர். (W.)

IndoWordNet

குறும்பு — noun
  1. பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்

விளையாட்டு வேடிக்கை லீலை வேலை பணி கோபியர் கிருஷ்ணர் லீலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குறும்பு
  1. பாலைநிலத்தூர்
  2. ஊர்
  3. குறுநில மன்னர்
  4. பகைவர்
  5. சிறிய துணுக்கு
  6. அரண்
  7. வலிமை
  8. குறும்பர் சாதி
  9. குறும்புத்தனம்
  10. போர்