குறைதல்

சிறுகுதல் இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல் பற்றாமற் போதல்

decrease

Tamil Wiktionary

குறைதல்
  1. சிறுகுதல்
  2. இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல்
  3. பற்றாமற் போதல்
  4. அரைகுறையாதல்
  5. விலையேறும்படி பண்டம் அருகுதல்
  6. எழுத்துக்கெடுதல்
  7. வருந்தி உயிரொடுங்குதல்
  8. குறைவுற்று வருந்துதல்
  9. ஊக்கங்குன்றுதல்
  10. தோல்வியுறுதல்
  11. அழிதல்

Tamil Moli Akarathi (1928)

குறைதல் (kuṟaital)
  1. கெடுதல், சிறுகல்
குறைதல் (kuṟaital)
  1. அஃகல், அருகல், அலகல், ஏஞ்சல், குலைதல், குன்றல், சிகல், சிங்கல், சிறக்கணித்தல், சிறுகல் சுரு ங்கல், தவரல், தேய்தல்
குறைதல் (kuṟaital)
  1. சிறுகல்

IndoWordNet

குறைதல் — noun
  1. குறைதல், வீழ்தல், வீழ்ச்சி

வீழ்தல் வீழ்ச்சி செயல்