வீழ்ச்சி

Tamil Moli Akarathi (1928)

வீழ்ச்சி (vīḻcci)
  1. வீழுக்காடு, வீழுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீழ்ச்சி (vīḻcci) — noun
  1. See வீழ்வு.

IndoWordNet

வீழ்ச்சி — noun
  1. சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.
வீழ்ச்சி — noun
  1. ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.
வீழ்ச்சி — noun
  1. மலை, சாலை முதலியவற்றில் உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.
வீழ்ச்சி — noun
  1. குறைதல், வீழ்தல், வீழ்ச்சி

அழிவு கேடு நசிவு சிதைவு சேதம் சீர்கேடு நாசம் சீர்குலைவு பாழ் பழுது பிரளயம் சரிவு செயல் பின்னடைவு பின்னிலை குறைதல் வீழ்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீழ்ச்சி
  1. காண்க: வீழ்வு