கூட்டுறவு

இருவரோ, ஒரு கூட்டமோ ஒத்து உதவி ஒரு பணியைச் செய்தல் cooperation cooperative

intimate connection friendship, alliance co-operation

Tamil Wiktionary

கூட்டுறவு
  1. இருவரோ
  2. ஒரு கூட்டமோ ஒத்து உதவி ஒரு பணியைச் செய்தல்

கூட்டு உறவு

Tamil Moli Akarathi (1928)

கூட்டுறவு (kūṭṭuṟavu)
  1. இணைந்தவுறவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூட்டுறவு (kūṭṭuṟavu) — noun
  1. +
  2. Intimate connection; நெருங்கிய சம்பந்தம். கொள்ளை வினைக் கூட்டுறவால் (அருட்பா, vi, அருள்விள. 84)
  3. Friendship, alliance; சிநேகம்
கூட்டுறவு (kūṭṭuṟavu) — noun
  1. +. Co-operation; ஒற்றுமையாய் வேலைசெய்கை. Mod.

IndoWordNet

கூட்டுறவு — noun
  1. ஒன்று சேர்ந்து செயல்படும் தன்மை அல்லது நிலை.

தன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூட்டுறவு
  1. சேர்ந்து வாழும் வாழ்க்கை
  2. இணைந்த உறவு
  3. நெருங்கிய தொடர்பு
  4. நட்பு
  5. ஒற்றுமையாய் வேலைசெய்கை