உறவு
Winslow (1862)
உறவு (uṟavu) — noun
Contact, nearness, பொருத்தம் Arrival, accession, சேர்க்கை Affinity, relationship, சம்பந்தம் (fig.) A relation, சுற்றம் Friendship, love, good terms (with one), நட்பு Reconciliation, ஒற்றுமை Union, connexion, intercourse, intimacy, acquaintance, ஐக்கம். ஏனக்கவனுடனேபகையுமில்லையுறவுமில்லை. I am neither on bad nor good terms with him–often used to show a want of cordiality
உறவர்–உறவோர் — ( உறவன், வோன்.) Relations, சுற்றத்தார். 2. Friends, நண்பர். உறவாக — To become reconciled, ஒருமைப்பட. 2. To become related, கேண்மையாக. உறவாக்க–உறவுகட்ட–உறவுசெய்ய–உறவுபண்ண — To reconcile parties, to make peace with one, ஒருமைப்படுத்த. உறவாட — To be social, to act friendly, exercise the duties of friendship, நட்புச்செய்ய. 2. To treat one as a relation, to caress, entertain, &c., உறவு கொண்டாட. உறவின்முறையார்–உறவுமுறையார்–சுற்றத்தார் — . Relations, kindred, . உறவுகூட — To become friends, become intimate, சிநேகங்கூட.
Fabricius (1972)
உறவு — noun
consanguinity, affinity, relationship, சம்பந்தம் friendship, நட்பு union, ஐக்கியம் reconciliation, ஒற்றுமை worldly attachment (opp. to துறவு) desire விருப்பம், ஆவல்
உறவர்–உறவினர் — relations, friends. உறவாட — to behave towards one or treat one as a relation. உறவி — relationship; 2. worldly attachment. உறவின்முறை — ( of உறமுறை) consanguinity, kindred. உறவின்முறையார்–உறமுறையார் — relations. உறவுகலக்க — to form new relationships by intermarriage; to be friends.
Tamil Moli Akarathi (1928)
உறவு (uṟavu)
உற்றசமயம், ஏறும்பு, ஐக்கம், ஒற்றுமை,சம்பந்தம், சிநேகம், சுற் றம், சேர்க்கை, பொருத்தம்
உறவு (uṟavu)
இகுளை, இனம், உறவி, ஒக்கல், கடும்பு, கயிரை, கிளை, குடும்பம், கூ ளி, கேண்மை, கேள், சுற்றம், தொ டர்பு, நட்பு, நண்பு, நள்ளி, பந்தனம், பரிசனம், பாசனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உறவு (uṟavu) — noun
Entering upon, commencing; உறுகை. யானையோ டாட லுறவு (பழ. 16) Relation, relationship; சுற்றம். உருவே யென்னுறவே யென்னூனே (தேவா. 482, 1) Friendship, love, intimacy; நட்பு. ஒருவேனொடுநீ யுறவாகலையோ (கம்பரா. கடிமண. 14) Desire; விருப்பம். தலைவனைக்காண வுறவினளாம் (இறை. களவி. 11, உரை) Worldly attachment, opp. to துறவு; பிரவிருத்தி. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உறவு
உறுகை பொருத்தம் சேர்க்கை சம்பந்தம் சுற்றம் நட்பு ஓற்றுமை விருப்பம்
சொல் அகராதி
சொல் தேடு