கூர்மை
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். குறள் (Kural) - 997 :
sharpness, pointedness keenness of sight, acuteness of intellect; penetration; subtlety excellence, superiority
Winslow (1862)
கூர்மை (kūrmai) — noun
- [adjectively. கூர், by elision.] Keenness, sharpness, point, கூர்
- Sharpness of sight or intellect, penetration, acuteness, subtility, wisdom, நுண்மை
- கூராணி — A sharp nail, pin, &c.
- கூரியது — That which is sharp.
- கூர்க்கொம்பு–கூர்ங்கொம்பு — A sharp-pointed horn.
- கூர்ங்கணை–கூரம்பு — A sharp arrow.
- கூர்ங்கண் — Sharp, piercing eyes.
- கூர்மூக்கு — A sharp-pointed nose.
Fabricius (1972)
கூர்மை — noun
- keenness, sharpness, point
- fineness, acuteness, penetration, நுண்மை
- superiority, மேன்மை
- saltpetre, வெடியுப்பு
- கூரிய–கூர் — sharp.
- கூரியது — that which is sharp.
- கூரியவாள் — a sharp sword.
- கூரியன் — a judicious and skilful man.
- கூர்ங்கண் — sharp, piercing eyes.
- கூர்மை மழுங்கிப்போக–கெட்டுப்போக — to grow blunt (as the edge or point of an instrument).
Tamil Moli Akarathi (1928)
கூர்மை (kūrmai)
- அறிவு, கல்லுப்பு, கூந்நுண்மை,நுனி
கூர்மை (kūrmai)
- அயில், அரி, அளம், அள், ஆர், உசி, ஏஃகு, கடி, தாரை, நிசிதம், நுணுக்கம், பூ, வசி, வயிரம், வள், வை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூர்மை (kūrmai) — noun
- Sharpness, pointedness; ஆயுதம்முதலியவற்றின் கூர். கூர்மையின் மூல்லை யலைக்கு மெயிற்றாய் (நாலடி, 287)
- Keenness of sight; acuteness of intellect; penetration; subtlety; நுண்மை. (திவா.)
- Excellence, superiority; சிறப்பு. (திருக்கோ. 346, உரை.)
- Rock-salt; கல்லுப்பு. (சங். அக.)
- Saltpetre; வெடியுப்பு. (சங். அக.)