கெசம்
Tamil Wiktionary
கெசம் — பெயர்ச்சொல் (Noun)
- இரண்டு முழ அளவு
- மூன்று அடி நீளம்.
[object Object]
Winslow (1862)
கெசம் (kecam) — noun
- An elephant, யானை
- A measure of two cubits, a yard, இரண்டுமுழங்கொண்ட அளவு. See கசம் and கயம், and their compounds
கெசம் (kecam)
- .A yard.........?.
Fabricius (1972)
கெசம் — noun
- an elephant, யானை
- yard, see கஜம்–also கெஜம், கஜம், கசம். கெசகன்னம், கஜகர்ணம் see கசகர்ணம்
Tamil Moli Akarathi (1928)
கெசம் (kecam)
- இரண்டுமுழ, அளவு, யானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கெசம்¹ (kecam) — noun
- Elephant; யானை. கெசதுரக முதலான சதுரங்கம் (தாயு. சித்தர். 6).
கெசம்² (kecam) — noun
- gaz. Yard-measure. See கஜம்².
IndoWordNet
கெசம் — noun
- துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு
கெசம் — noun
- நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி
கஜம் கெஜம் இருமுழம் அளவு அளபு அளவை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கெசம்
- யானை
- இரண்டு முழ அளவு.