கெஜம்

Tamil Wiktionary

கெஜம் — பெயர்ச்சொல் (Noun)
  1. இரண்டு முழ அளவு
  2. மூன்று அடி நீளம்.

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கெஜம் (kejam) — noun
  1. gaz. Yard-measure. See கஜம்².

IndoWordNet

கெஜம் — noun
  1. துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு
கெஜம் — noun
  1. நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

கஜம் கெசம் இருமுழம் அளவு அளபு அளவை