தீய

கொடிய, கெட்ட, மோசமான, தீமை தரும் evil, wicked, bad தீய பழக்கம் - கெட்ட பழக்கம் - bad habit

evil, wicked, sinful injurious, harmful, bad fallacious

Tamil Moli Akarathi (1928)

தீய (tīya)
  1. இனிமையான, சுத்தமான, தீதான

IndoWordNet

தீய — adjective
  1. நம்மையில்லாதது.
தீய — adjective
  1. கேடு விளைவிப்பது.
தீய — adjective
  1. நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத
தீய — adjective
  1. கெட்ட,தீய

கெட்ட தீமையான தீங்கான கேடான கொடிய தீதான கொடுமையான விபரீதமான ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை விபச்சாரி விபசாரி தேவடியாள் ராட்சசன் அசுரன் நரபிசாசு மனிதப்பேய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீய
  1. தீமையான
  2. போலியான

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீய (tīya) — adj
  1. < தீமை
  2. Evil, wicked, sinful; தீமையான
  3. Fallacious; போலியான. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143)