கொடிக்கம்பம்

கொடியை ஏற்றிப் பறக்கவிடும் கம்பம் flagstaff, flagpole திருக்கொடிக்கம்பத்திலே (கோயிலொ. 73).

flagpole

Tamil Wiktionary

கொடிக்கம்பம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கொடியை ஏற்றிப் பறக்கவிடும் கம்பம்

கொடி கம்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடிக்கம்பம் (koṭi-k-kampam) — noun
  1. +. Flagstaff in a temple; கோயில்களில் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக் கம்பத்திலே (கோயிலொ. 73).

IndoWordNet

கொடிக்கம்பம் — noun
  1. இதன் மேல் கொடி ஏற்றப்படும் குச்சியை போலிருக்கும் ஒரு பொருள்

கலைப்பொருள்கள்