கொடும்புலி
சிங்கம் சிங்கராசி
lion Leo
Tamil Wiktionary
கொடும்புலி
- சிங்கம்
- சிங்கராசி
Tamil Moli Akarathi (1928)
கொடும்புலி (koṭumpuli)
- சிங்கம், சிங்கவிராசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொடும்புலி (koṭu-m-puli) — noun
- +
- Lion; சிங்கம். (உரி. நி.)
- Leo, a constellation of the zodiac; சிங்கராசி. (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொடும்புலி
- சிங்கம்
- சிங்கராசி,