வனராஜன்

சிங்கம் ()

Vanarajan

Tamil Wiktionary

வனராஜன்
  1. சிங்கம் ()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வனராஜன் (vaṉarājaṉ) — noun
  1. Lion; சிங்கம். (யாழ். அக.)

IndoWordNet

வனராஜன் — noun
  1. காட்டில் வாழும் கொடியமிருகம்.
வனராஜன் — noun
  1. காட்டில் வாழும் எல்லா மிருகங்களை விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் செம்பழுப்பு நிறமுடைய கொடிய காட்டு விலங்கு.

சிங்கம் சிம்மம் அரிமா கொடும்புலி காட்டுராஜா. பூனை ஜாதியைச் சேர்ந்த விலங்கு பூனை இனத்தை சேர்ந்த விலங்கு பெண்சிங்கம் பெண்அரிமா பெண்புலி ஆண்சிங்கம்