கொலை
உயிர்வதை மனிதன், தாவரங்கள் உட்பட எல்லா உயிரினங்களின் உடலை ஆயுதத்தால் தாக்கி, வெட்டி, குத்தி, சிதைத்து, சுட்டு அல்லது அடித்து, துன்புறுத்தி அல்லது நஞ்சூட்டி உயிரை அந்தந்த உடலிலிருந்து பிரித்துவிடுவதே அதாவது சாக அடிப்பதே கொலையாகும் Killing, slaying, murder, assassination
murder, killing, slaying vexation, tormenting; murder
Winslow (1862)
கொலை (kolai) — noun
Killing, slaying, slaughter, murder, assassination, butchery, உயிர்வதை (fig) The guilt of killing, கொலைக்குற்றம்; [ex கொல், kill.]
கொலைகாரன்–கொலையாளன் — A murderer, an assassin. 2. An executioner. 3. A killer, slaughterer, butcher. கொலைக்களம் — A place of public execution. கொலைசூழ–கொலைசுற்ற — To contrive or compass one's death. (p.) 2. To find out the guilt of murder. கொலைசெய்ய — To kill, slay; to commit murder, take away life, to butcher. கொலைஞர் — Assassins, murderers, killers, butchers, கொலைபாதகர். 2. Hunters; those who live by the chase, வேடர். (p.) கொலைபாதகம் — The crime or guilt of murder; taking away life, human or other–chiefly of men or cows; one of the five heinous sins. See பாதகம்.
Tamil Moli Akarathi (1928)
கொலை (kolai)
கொல்லுதல் அதுகாயத் தீக்கு ணம் மூன்றினொன்று, தாமதகுண த்து மொன்று, பஞ்சபாதகத்தும் ஒன்று
கொலை (kolai)
அணங்கு ஊறு, ஊறுகோள், காதம், காதை, கோள், நிகாரணம், நிசாரணம், நிடூதனம் நூழில், பராச னம், பிஞ்சம், மறம், மாரணம், வதை விசரம், விச்சனம், வினாசம்
Fabricius (1972)
கொலை — noun
killing, கொல்லல் murder. வதை vexation, teasing. கொலை செய்ய, கொலை புரிய, கொலை பண்ண, to commit murder.கொலைஞர், assasins, executioners
கொலைகாரன்–கொலையாளன்–கொலைஞன் — a murderer; an executioner. கொலைக்களம் — the place of public execution. கொலைபாதகம்–ப்பழி — the crime of murder. கொலையுண்ண — to be killed. கொலைவன் — a murderer; 2. a hunter; 3. Siva as the destroyer. தற்கொலை–தன்–கொலை — (+) suicide.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொலை (kolai) — noun
Killing, slaying, murder, assassination; உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125) Vexation, teasing, tormenting; இமிசை. படு கொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல் அகராதி
சொல் தேடு