கோதனம்

பசுவின் கன்று பசுச்செல்வம்

Gotham

Tamil Wiktionary

கோதனம்
  1. பசுவின் கன்று
  2. பசுச்செல்வம்

Winslow (1862)

கோதனம் (kōtaṉam) — noun
  1. A calf, See under கோ. (Sa.)

Fabricius (1972)

கோதனம் — noun
  1. a calf, பசுக்கன்று
  2. cows considered as wealth

Tamil Moli Akarathi (1928)

கோதனம் (kōtaṉam)
  1. பசுக்கூட்டம், பசுமடி, பசு வின்கன்று
கோதனம் (kōtaṉam)
  1. பசுவின்கன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோதனம்¹ (kō-taṉam) — noun
  1. Calf; பசுக்கன்று. (பிங்.)
கோதனம்² (kō-taṉam) — noun
  1. + dhana. Cows considered as wealth; பசுச்செல்வம். மா தனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4).

IndoWordNet

கோதனம் — noun
  1. பசுவை வைத்து அதன் ஆதாரத்தினால் கூறப்படும் செல்வம்

பசுக்கள் எனும் செல்வம் செல்வம் சொத்து