Swerga, the blissful paradise of Indra. சுவர்க்கம்
Learning, erudition, கல்வி
(fig.) Enjoyment, pleasure, happiness, delight, bliss, whatever gives delight, இன்பம். செல்வத்திற்கழகுசெழுங்கிளை தாங்குதல். Providing for the wants of kindred and friends becomes a rich person. பிள்ளையில்லாதசெல்வஞ்செல்வமல்ல. Prosperity without children is no prosperity
செல்வக்களிப்பு — Joy, delight, elation, &c., from prosperity.
செல்வங்கரைந்துபோக — See கரை, v.
செல்வச்செருக்கு — See செருக்கு.
செல்வந்தழைத்தல் — Abounding in prosperity.
செல்வப்பூங்காவனம் — Garden of Eden.
செல்வப்பெருக்கு — Increasing prosperity.
Fabricius (1972)
செல்வம் — noun
, (செல்லம்), s. wealth, ஐசுவரியம்
felicity, happiness, இன்பம்
flourishing condition, prosperity, சீர்
learning, கல்வி
Swarga, the blissful paradise of Indra
செல்வச் செருக்கு — the pride of wealth.
செல்வப் பூங்காவனம் — the garden of Eden, Paradise.
செல்வம் பொழிய — to abound in wealth.
செல்வன் — ( செல்வி), a prosperous happy person, a son, 2. God, 3. a king.
செல்வி — a wealthy lady; 2. Lakshmi; 3. the daughter; 4. a woman, matron, lady.
Tamil Moli Akarathi (1928)
செல்வம் (celvam)
இன்பம், ஐசுவரியம், கல்வி, சீர், சுவர்க்கம், பாக்கியம்
செல்வம் (celvam)
கல்வி, சீர், சுவர்க்கம்
IndoWordNet
செல்வம் — noun
மதிப்புள்ள உடமைகளின் தொகுப்பு.
செல்வம் — noun
செல்வம், சொத்து
செல்வம் — noun
பணம் அளவுக்கதிகமாக வைத்திருப்பது
செல்வம் — noun
பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்