கோதா
மற்கட்டும் களம்; மல்யுத்த களம்; களம், களரி உடும்பு a wrestling ground; arena
Gotha
Tamil Wiktionary
கோதா — பெயர்ச்சொல் (Noun)
- மற்கட்டும் களம்; மல்யுத்த களம்; களம்
- களரி
- உடும்பு
Winslow (1862)
கோதா (kōtā) — noun
- A guana, உடும்பு. W. p. 299. GODHA.
Fabricius (1972)
கோதா — noun
- a big lizard
- iguana
கோதா — s. (Hind.)
- (Hind.) a wrestling ground.
Tamil Moli Akarathi (1928)
கோதா (kōtā)
- உடும்பு, வினைமுற்று, வினை யெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோதா¹ (kōtā) — noun
- A big lizard. See உடும்பு. (திவா.)
கோதா² (kōtā) — noun
- gōdhā. Wrestling-ground; மற்கட்டும் களம்.