பழம்

மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும். - fruit எதிர்ப்பதம்:

ripe fruit (or fruit in general) banana a religious zealot

Tamil Wiktionary

பழம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி
  2. விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும்.
  3. கனி

Winslow (1862)

பழம் (paḻam) — noun
  1. Fruit, ripe fruit, கனி. See பலம்
  2. [fig.] Result of actions, பலன். W. p. 594. P'HALA
  3. A very aged person, வயதுசென்றவன்–as அவன்பழுத்தபழம். 4.[prov. in burlesque.] An intoxicated person, மிகு வெறிகொண்டோன்
  4. Winning pieces in a game of tick-tack, ஆட்டங்கெலித்தல்
  5. Success, அனுகூலம்–as பழமா காயா
  • பழக்காய் — A fruit nearly ripe. See செங்காய்.
  • பழத்தேங்காய் — A ripe cocoa-nut.
  • பழப்பாக்கு — A ripe areca-nut.
  • பழப்புளி — Tamarind pulp formed into balls, for souring.
  • பழமெடுக்க — To win in dice or tick-tack.
  • பழம்பழுத்தல் — Ripening of fruit.

Tamil Moli Akarathi (1928)

பழம் (paḻam)
  1. கனி, பலன், முதிர்ந்தது
பழம் (paḻam)
  1. கனி, பலம்
பழம் (paḻam)
  1. 3 பலாப்பழம், மாம்பழம், வாழைப் பழம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பழம் (paḻam) — noun
  1. < பழு-
  2. Fruit, ripe fruit; கனி. காயே பழமே (தொல். பொ. 643)
  3. Very aged person; வயது முதிர்ந்தோன்
  4. Fruitfulness, success, opp. to kāy; அனுகூலம்
  5. Winning points, as in a game of tick-tack; ஆட்டக்கெலிப்பு
  6. Three-quarters; முக்கால். ஆறுதற்பழம், இணங்கற்பழம். Cant

IndoWordNet

பழம் — noun
  1. காய்பழுத்து மனிதர்களாலும் விலங்குகளாலும் பெரும்பாலும் உண்ணக் கூடியதாக இருக்கும் நிலை.

கனி தாவரப் பகுதி தாவர பாகம் காட்டு இலந்தை மரம் வேப்பம்பழம் உண்ணும்பழம் பட்டாணிக்காய் கோதா பூந்திக் கொட்டை மரம் இளம் பிஞ்சு தவலை பிஞ்சு proclamation ஜாதிபத்ரியின் பழம் கிர்ணி லசோடா முட்செடி மால்டா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பழம்
  1. கனி
  2. வயது முதிர்ந்தோன்
  3. கைகூடுகை
  4. ஆட்டக்கெலிப்பு
  5. முக்கால்