கனி
கனி, கனிவு, கனிதல் கனிச்சாறு, கனிமொழி - fruit
ripe fruit ripeness, maturity to soften, become empathetic
Winslow (1862)
கனி (kaṉi) — noun
A mine for jewels, for precious metals, பொன்முதலியனபிறக்குமிடம். (p.)
கனி (kaṉi) — noun
Fruit, பழம் Fruit ripe, mellow fruit, முதிர்ந்தபழம் (p.) Sweetness, தித்திப்பு
கனிகாலம் — The fruit season from April to July inclusive. கனியுங்காயும் — Fruits ripe and unripe, such as are eaten without cooking. கனிவகை — Various kinds of fruits. முக்கனி — The three principal fruits. See பழம்.
கனி (kaṉi) — noun
, கிறது, ந்தது, யும், ய, v. n. To ripen–as fruits, to grow ripe, to be ripe, mellow, luscious, sweet, பழுக்க To be over-ripe, நைய To be in flames, to glow, பழுக்கக்காய To grow tender, to melt, be soft–as the heart by affection, sexual love, devotion, &c., கரைய To be melted, to be in a state of fusion, உருக (p.) To be cheerful, be glad, மனங்களிக்க To be excessively enraged, கோபிக்க v. a. To bury, conceal, hide, புதைக்க. கிழங்குகனியவெந்தது. The yams are well boiled
கனிந்தசொல் — Sweet words. கனிந்தபழம் — Ripe fruit. கனிந்தபாடம் — A well-learnt lesson, verse, &c., well committed to memory. கனியப்பண்ண — To cause to grow tender–as fruits, or the heart. 2. To pacify, conciliate, win over. கனியப்பழுக்க — To ripen to mellowness. கனியவெந்தஇரும்பு — Red-hot iron.
Fabricius (1972)
கனி — noun
fruit, ripe fruit, பழம் result, பலன் sweetness, தித்திப்பு essence, சாரம்
கனிகாலம் — the fruit season. முக்கனி — the three principal fruits, the plantain, the jack and the mango.
கனி — noun
a mine, சுரங்கம்.
கனி — v. i.
v. i. grow ripe, ripen, பழு be in flames, glow, காய் grow tender and soft, melt (as the heart) கரை be full of sweetness, இனி
மனங்கனிந்தது — the heart melted with love. நெருப்பு கனிந்திருக்கிறது — the fire is well lighted. கனிந்த சொல் — sweet words. கனிந்தபழம் — a ripe fruit. கனிந்தழ — to weep bitterly, to melt in tears. கனியவைக்க — to force the ripening of fruits.
Tamil Moli Akarathi (1928)
கனி (kaṉi)
கனியென்னேவல், தித்திப்பு, நி ரசவஸ்துக்கள் பிறக்குமிடம், பழம், முதிர்ந்தபழம்
கனி (kaṉi)
கனியென்னேவல், தித்திப்பு, பழம், பொன் முதலியவுமிரத்தினங் களும் பிறக்குமிடம்
Tamil Wiktionary
கனி — பெயர்ச்சொல் (Noun)
பழம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கனி³ (kaṉi) — noun
Ripeness, maturity; கனிவு. கனிவளர் கிளவி (சீவக. 486) Fruit; ripe, mellow fruit; பழம். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100) Sweetness; இனிமை. (சூடா.) Essence; சாரம். காமக் கொழுங் கனி சுவைத்து (சீவக. 1985) See கனிச்சீர். வெள் ளைத்தன்மை குன்றிப்போஞ் சீர்கனிபுகில் (காரிகை, ஒழிபி. 3) The last metrical division in a word of three syllables sounding like 'kaṉi'; மூவ சைச்சீரில் இறுதியிலுள்ள நிரையசை. அந்தங்கனியா . . . வகுத்த வஞ்சிக்குரிச்சீர் (காரிகை, உறுப். 7)
கனி⁵ (kaṉi) — noun
Mine; பொன்முத லியன எடுக்கும் சுரங்கம். கரைகனிப் பொருளும் (திருக்காளத். பு. 11, 22).
சொல் அகராதி
சொல் தேடு