நாட்டை ஆள்பவன் என்று சிறப்புபெயர், இடையர், ஆயர், சிவன் கோன் என்ற சொல் ஆர் மிகுதியால் கோன்+ஆர் கோனார் ஆனது அரசன் - "காணவே கோழியுங்கோன் மயிலுஞ்சாகும்" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம் வியாழன்
king master, lord alternative form of கோனான் (kōṉāṉ).
Tamil Wiktionary
கோன்
நாட்டை ஆள்பவன் என்று சிறப்புபெயர்
இடையர்
ஆயர்
சிவன் கோன் என்ற சொல் ஆர் மிகுதியால் கோன்+ஆர் கோனார் ஆனது
அரசன் - "காணவே கோழியுங்கோன் மயிலுஞ்சாகும்" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம்
வியாழன்
Winslow (1862)
கோன் (kōṉ) — noun
A king. See under கோ.
Fabricius (1972)
கோன் — noun
a king, see கோ.
கோனோலை — written order of a king.
Tamil Moli Akarathi (1928)
கோன் (kōṉ)
அரசன், இடையன், ஏப்பொ ருட்கு மிறைவன்
கோன் (kōṉ)
அரசன், ஏப்பொருட்குமிறைவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோன்¹ (kōṉ) — noun
King; அரசன்
Master, lord; தலைவன். உண்மை யுமா யின்மையுமாய்க் கோனாகி (திருவாச. 5, 15)
கோன்² (kōṉ) — noun
See கோனான். Loc.
கோன் (kōṉ) — noun
(சோதிட. அக.)
Sun; சூரியன்
Moon; சந்திரன்
Jupiter; வியாழன்
IndoWordNet
கோன் — noun
வறுத்த நிலக்கடலை, கொண்டைக்கடலை முதலியவற்றை நிரப்பி உருவாக்கி விற்கப்படும் காகிதத்திலான கோன்வடிவம்