பொட்டலம்

சிறிய கட்டு கஞ்சா போன்ற போதைப்பொருள் (பேச்சுவழக்கு) packet, especially one used to wrap some item of food

package

Tamil Moli Akarathi (1928)

பொட்டலம் (poṭṭalam)
  1. பொட்டணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொட்டலம் (poṭṭalam) — noun
  1. See பொட்டணம்
  2. (W.)

IndoWordNet

பொட்டலம் — noun
  1. வறுத்த நிலக்கடலை, கொண்டைக்கடலை முதலியவற்றை நிரப்பி உருவாக்கி விற்கப்படும் காகிதத்திலான கோன்வடிவம்

கோன் கூம்பு வடிவம் கூம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொட்டலம்
  1. சிறுமூட்டை
  2. கதவுகளில் அமைந்த வேலைவகை

Tamil Wiktionary

பொட்டலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய கட்டு
  2. கஞ்சா போன்ற போதைப்பொருள் (பேச்சுவழக்கு)

[object Object]