கூம்பு

Cone

Tamil Wiktionary

கூம்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
  2. பாய்மரம்
  3. சேறு. கூம்பினிற் புதைத்த கல்
  4. தேர்மொட்டு
  5. பூமொட்டு

Winslow (1862)

கூம்பு (kūmpu) — noun
  1. The mast of a vessel, பாய்மரம். (from Sans. Koopa, mast. Wils. p. 239.)
  2. The conical pinnacle of a car, தேர்க்கொடிஞ்சி. (p.)
  3. Mud, சேறு. (p.) கூம்பினிற்புதைத்தகல்லு. The stone buried in mud. (p.)
கூம்பு (kūmpu) — infinitive
  1. , கிறது, கூம்பினது, ம், கூம்ப, v. n. To close conically, to close–as a flower. குவிய
  2. To contract itself, to shrink, ஒடுங்க. (Compare the verb சூம்பு.)
  3. To close –as the mind, excluding worldly things, மனமடங்க
  • கூம்பிக்கொண்டிருக்க — To sit down close and motionless–as a bird at roost.
  • கூம்பல் — Closing up, &c., குவிதல். 2. Shrinking, &c., ஒடுங்குதல்.

Fabricius (1972)

கூம்பு — noun
  1. the mast of vessel, பாய்மரம்
  2. the pinnacle of a car
  3. mud, சேறு
  4. the bud of a flower, பூமொட்டு
கூம்பு — v. i.
  1. v. i. be closed, contract, shrink, close as a flower, குவி II
  2. lose courage, or spirit, ஊக்கங்குன்று
  • கூம்பல் — closing up, shrinking.

Tamil Moli Akarathi (1928)

கூம்பு (kūmpu)
  1. கூம்பென்னேவல், சேறு, தேர்க் கொடிஞ்சி, பாய்மரம்
கூம்பு (kūmpu)
  1. கூம்பென்னேவல், தேர்க்கொ டிஞ்சி, பாய்மரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூம்பு² (kūmpu) — noun
  1. [Tu. kūvē.] Mast of a vessel; பாய் மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30)
  2. Cone-shaped pinnacle of a chariot; தேர்மொட்டு. (திவா.)
  3. Bud; பூமொட்டு. தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49)
  4. Mud; சேறு. கூம்பினிற் புதைத்த கல். (W.)

IndoWordNet

கூம்பு — noun
  1. பூக்கள் மலராத நிலை.
கூம்பு — noun
  1. கூம்பு வடிவம், கூம்பு

மொட்டு மொக்கு அரும்பு முகிழ் சிற்றரும்பு கொக்குள் பூ மலர் புஷ்பம் கிராம்பு லவங்கம் கூம்பு வடிவம் திரவம் கோன் பொட்டலம்