சகண்டை

The fight

Winslow (1862)

சகண்டை (cakaṇṭai) — noun
  1. The சகடை tabret
  2. The முரசு drum

Fabricius (1972)

சகண்டை — noun
  1. a drum, முரசு.

Tamil Moli Akarathi (1928)

சகண்டை (cakaṇṭai)
  1. முரசுவாத்தியம்
சகண்டை (cakaṇṭai)
  1. முரசு, வாத்தியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சகண்டை (cakaṇṭai) — noun
  1. cf. jaya-ghaṇṭā
  2. A kind of large drum; துந்துபி என்னும் முரசு. (பிங்.)
  3. Drum; வாச்சியப்பொது. (திவா.)

IndoWordNet

சகண்டை — noun
  1. சிறிய தந்தக்

தந்தகி கொட்டு முரசு அம்பாரி சின்னமேளம் தந்தக்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சகண்டை
  1. துந்துபி என்னும் முரசு
  2. பொது